ஆசிரியை உடலுக்கு அரசு மரியாதை

img

உடல் உறுப்பு தானம் செய்த அரசு பள்ளி ஆசிரியரின் உடலுக்கு அரசு மரியாதை!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு பள்ளி ஆசிரியர் மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானம் செய்ததையடுத்து, அரசு பள்ளி ஆசிரியரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.